You are here: MaxAbout.com > Gadgets > Mobiles >SMS
Section Shortcut: sms.maxabout.com

dilip.xaldo SMS Collection


திருமணம் பத்து பொருத்தங்கள் பார்த்து ஒன்பது நவகிரகங்கள் சாச்சியாக எட்டு திசைகளிலும் யாழுமலயனே என்று கூறி அரும் சுவை உணவு படைத்து ஐய் பேறும் பூதங்கள் முன்னிலையில் அறம், பொருள் ,இன்பம் ,வீடு ஆகிய நான்கின் அடிபடையில் மூன்று முடிச்சு போட்டு இரண்டு மனங்கள் ஒன்று சேறுவதே திருமணம் ஆகும்


Submitted By:
dilip.xaldo
In Category: Tamil SMS
Added On: Sunday, August 16, 2009